அரைகுறை ஜாக்கெட்டு அம்சமா இருக்கு!. முந்தானையை விலக்கி காட்டும் விஜே ரம்யா…

Published on: February 11, 2023
vj ramya
---Advertisement---

ரசிகர்களிடம் பிரபலமாக இருக்கும் சின்னத்திரை தொகுப்பாளினிகளில் விஜே ரம்யாவும் ஒருவர். பல வருடங்களாக டிவியில் விஜே-வாக வலம் வருகிறார். பல நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

ramya

Also Read

டிவி நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் சினிமா நிகழ்ச்சிகளிலும் இவர் ஆங்கராக பணிபுரிந்து வருகிறார். எனவே, பல நடிகைகளுக்கும் தோழியாக மாறிவிட்டார்.

ramya

திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்தார். மேலும், நடிகைகளை போல கவர்ச்சியாக புடவை அணிந்து கட்டழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: கூட்டிட்டு வந்து அவமானப்படுத்தக் கூடாது!.. அக்கட தேச நடிகருக்காக ரஜினி செய்த காரியம்!.

ramya

இந்நிலையில், புடவையில் இடுப்பழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ramya
ramya