வெண்ணக்கட்டி ஒன்னு புடவை கட்டி நிக்குது!.. நெட்டிசன்களை வெறியேத்திய விஜே ரம்யா..
ரசிகர்களிடம் பிரபலமான சில தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் விஜே ரம்யாவும் ஒருவர். இவரின் முழுப்பெயர் ரம்யா சுப்பிரமணியன். தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து ரசிகர்களை கவர்ந்தவர்.
2004ம் ஆண்டு நடந்த மிஸ் சென்னை அழகிபோட்டியிலும் இவர் கலந்து கொண்டார். கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை இவர் நடத்தினார். அப்படியே திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார்.
இதையும் படிங்க: மங்கலா தெரிஞ்சாலும் மார்க்கமா இருக்கு!.. கர்ச்சீப் வச்சி மறச்ச இளம் நடிகை…
ஓகே கண்மணி, கேம் ஓவர், ஆடை, மாஸ்டர் உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். தற்போது பல சினிமா நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார்.
வாரிசு பட இசையீட்டு விழாவிலும் ரம்யாதான் தொகுப்பாளினியாக பணியாற்றினார். ஒருபக்கம், அவ்வப்போது புடவை அணிந்து கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ரம்யா.
இந்நிலையில், ரம்யாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.