Categories: Entertainment News

வெண்ண கட்டி போல இருக்க செல்லம்!…விதவிதமா காட்டும் விஜே ரம்யா….

தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் ரம்யா சுப்பிரமணியன் முக்கியமானவர். விஜே ரம்யா என்றால் மீடியா உலகில் எல்லோருக்கும் தெரியும் அளவுக்கு பிரபலமடைந்தவர்.

2004ம் ஆண்டு மிஸ் சென்னை போட்டியிலும் இவர் கலந்து கொண்டார். அதன்பின் விஜய் டிவியில் சேர்ந்து தொகுப்பாளினியாக மாறினார்.

தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை இவர் நடத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார். இவரின் திருமண வாழ்க்கை இவருக்கு மகிழ்ச்சியாக அமையவில்லை. எனவே, கணவரை பிரிந்து விட்டார்.

இதையும் படிங்க: பாதி டிரெஸ்ல பக்காவா தெரியுது!…முழுசா காட்டி விருந்து வைக்கும் சயானி பிரதன்…

vj ramya

ஆடை, மாஸ்டர், கேம் ஓவர் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். மேலும், பளிச் அழகை காட்டும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். பெரும்பாலும் புடவை கட்டி இடுப்பழகை காட்டியே புகைப்படங்களை வெளியிடுவார்.

இந்நிலையில், ஸ்டைலான உடையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ramya
Published by
சிவா