
Entertainment News
வாட் அ ப்யூட்டி!.. வெண்ணக்கட்டி உடம்ப காட்டி மெருகேத்தும் விஜே ரம்யா..
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்தவர் விஜே ரம்யா. இவருக்கென்று பல ரசிகர்கள் இருக்கின்றனர். விஜய் டிவி தொலைக்காட்சியில் பாவனா, மகபா ஆனந்த் இவர்களுடன் விஜே ரம்யாவின் காம்போ மிகவும் ரசிக்கும் படியாக அமைந்தது.

ramya1
அதன் பிறகு ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடித்து மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றார். இவருக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தும் வாழ்ந்து வருகிறார்.

ramya2
அதுமட்டுமில்லாமல் மாடலிங், விளம்பர படங்களிலும் தன் கவனத்தை செலுத்தி வருகிறார் விஜே ரம்யா. சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ரம்யா அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

ramya3
இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஸ்டைலிஷான லுக்கில் போஸ் கொடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் லைக்குகளை அள்ளியுள்ளார் ரம்யா.