Connect with us
banner

முன்டா பனியனும் பாதி…மானம் போனதுதான் மீதி!…விஜே ரம்யாவின் நச் கிளிக்ஸ்…

Entertainment News

முன்டா பனியனும் பாதி…மானம் போனதுதான் மீதி!…விஜே ரம்யாவின் நச் கிளிக்ஸ்…

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் அறிமுகமானவர் ரம்யா சுப்பிரமணியன். சில வருடங்களுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்து கொண்ட அவர், கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்துவிட்டார்.

vj ramya

vj ramya

தற்போது சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, திரைப்படங்களில் நடிப்பது என பிஸியாக இருந்து வருகிறார். விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

vj ramya

யோகா ஆசிரியையாகவும் இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடுப்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், உடற்பயிற்சி செய்யும் போது அணியும் உடையை அணிந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

vj ramya

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top