Home > Entertainment > ஹய்யோ பாக்க பாக்க என்னமோ பண்ணுதே!...விஜே ரம்யாவின் செம க்யூட் ரீல்ஸ் வீடியோ....
ஹய்யோ பாக்க பாக்க என்னமோ பண்ணுதே!...விஜே ரம்யாவின் செம க்யூட் ரீல்ஸ் வீடியோ....
by சிவா |

X
vj ramya dp
தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் அறிமுகமானவர் ரம்யா சுப்பிரமணியன். சில வருடங்களுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்து கொண்ட அவர், கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்துவிட்டார்.
தற்போது சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, திரைப்படங்களில் நடிப்பது என பிஸியாக இருந்து வருகிறார். விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
யோகா ஆசிரியையாகவும் இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடுப்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், தனுஷின் திருச்சற்றம்பலம் பட பாடல் ஒன்று அழகாக புடவை காட்டி பர்பாமன்ஸ் செய்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.....
https://www.instagram.com/reel/Cg3OOKLpCzM/?utm_source=ig_web_copy_link
Next Story