உடம்பு குறைக்கிறேன்னு இப்படி ஆயிட்டியே!...அதிர்ச்சி கொடுத்த விஜே ரம்யா...

by சிவா |   ( Updated:2022-02-19 13:43:47  )
vj ramya
X

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் அறிமுகமானவர் ரம்யா சுப்பிரமணியன். சில வருடங்களுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்து கொண்ட அவர், கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்துவிட்டார்.

தற்போது சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, திரைப்படங்களில் நடிப்பது என பிஸியாக இருந்து வருகிறார். விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

ramya

யோகா ஆசிரியையாகவும் இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திணறடித்து வருகிறார்.அம்மணி கொடுக்கும் போஸை பார்க்கும் போது சினிமாவில் கவர்ச்சி வேடத்திற்கும் நான் ரெடி என கூறாமல் கூறுவது போல் இருக்கும்.

ramya

ஒருபக்கம் உடலை குறைக்கிறேன் எனக்கூறி மிகவும் மெலிந்து வருகிறார். அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ramya

Next Story