சும்மா சிக்குன்னு இருக்க!.. கட்டழகை வளச்சி வளச்சி காட்டும் விஜே ரம்யா...
ரசிகர்களிடம் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் விஜே ரம்யாவும் ஒருவர். இவரின் முழுப்பெயர் ரம்யா சுப்பிரமணியன். இவர் 2004ம் ஆண்டு மிஸ் சென்னை அழகிப்போட்டியில் கலந்து கொண்டவர்.
மாடல் அழகி ஆக முடியாமல் டிவியில் ஆங்கராக மாறினார். கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் ஆங்கராக பணிபுரிந்துள்ளார்.
சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வரவே மொழி, மங்காத்தா, ஓ காதல் கண்மனி, வனமகன், கேம் ஓவர், ஆடை, மாஸ்டர்,சங்கத்தமிழின் ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
திருமணமாகி விவகாரத்து பெற்ற ரம்யா அதன்பின் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வலம் வருகிறார்.
மேலும், சிங்கிள்ஸ்களின் தூக்கத்தை கெடுக்கும் வகையில் கட்டழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், புடவையில் நச்சின்னு போஸ் கொடுத்து ரம்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.