தொலைக்காட்சி தொகுப்பாளினி, நடிகை என வலம் வருபவர் ரம்யா சுப்பிரமணியன். டிடி போலவே இவரும் ரசிகர்களிடம் பிரபலமானார்.

Also Read
மிஸ் சென்னை போட்டிகளில் இவர் கலந்து கொண்டார். கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இவர் நடத்தியுள்ளார்.

மொழி திரைப்படத்தில்தன இவர் நடிக்க துவங்கினார். அதன்பின் ஒகே கண்மணி படத்திலும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: சூப்பர் பிகரு!..உடனே புரபோஸ் பண்ணுவோம்!…சொக்க வைக்கும் விக்ரம் பட நடிகை…

ஒருபக்கம் சினிமா நிகழ்ச்சிகளையும் இவர் நடத்தி வருகிறார். அதோடு, சேலையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.




