Home > Entertainment > இப்படி காட்டியே பசங்கள கவுத்துப்புட்ட!...கில்மா உடையில் கிக் ஏத்தும் வீஜே ரம்யா...
இப்படி காட்டியே பசங்கள கவுத்துப்புட்ட!...கில்மா உடையில் கிக் ஏத்தும் வீஜே ரம்யா...

X
தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் அறிமுகமானவர் ரம்யா சுப்பிரமணியன். சில வருடங்களுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்து கொண்ட அவர், கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்துவிட்டார்.
தற்போது சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, திரைப்படங்களில் நடிப்பது என பிஸியாக இருந்து வருகிறார். விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
யோகா ஆசிரியையாகவும் இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடுப்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கிளாமரான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.
Next Story