Connect with us
banner

சேலையில செஞ்ச வச்ச சிலையா நீ? – கிக் ஏத்தும் விஜே ரம்யா…

ramya

Cinema News

சேலையில செஞ்ச வச்ச சிலையா நீ? – கிக் ஏத்தும் விஜே ரம்யா…

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் அறிமுகமானவர் ரம்யா சுப்பிரமணியன். சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட அவர், கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்துவிட்டார்.

தற்போது சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, திரைப்படங்களில் நடிப்பது என பிஸியாக இருந்து வருகிறார். விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். யோகா ஆசிரியையாகவும் இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

ramya

சில சமயம் கவர்ச்சி நடிகை ஷகிலா ரேஞ்சுக்கு போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றுவார். அம்மணி கொடுக்கும் போஸை பார்க்கும் போது சினிமாவில் கவர்ச்சி வேடத்திற்கும் நான் ரெடி என கூறாமல் கூறுவது போல் இருக்கும்.

இந்நிலையில், இன்று கார்த்திகை திருநாள் என்பதால் அழகான புடவையில் இடுப்பை காட்டி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

vj ramya

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top