Categories: Entertainment News latest news

உங்க ஆத்துல இப்படி தான் காட்டுவாங்களா…? மாமி இடுப்பு பார்த்து மகிழ்ந்த மச்சான்ஸ்!

சேலை கட்டி சிவந்த இடுப்பை தாராளமாக காட்டிய விஜே ரம்யா!

தொகுப்பாளினியாக தனது கேரியரை துவங்கி மெல்ல மெல்ல அதில் வளர்ச்சி கண்டு இன்று நடிகையாகி இருப்பவர் தான் விஜே ரம்யா. விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு?, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?, நம்ம வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேல்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

கேரியரில் லக் அடித்த அளவிற்கு அவரின் தனிப்பட்ட வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சி நிறைந்ததாக இல்லை. ஆம், அபராஜித் ஜெயராமன் என்பவரை 2014ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்ட ரம்யா ஒரு வருடத்திலே விவகாரத்து செய்து பிரிந்துவிட்டார். இதையடுத்து மீண்டும் கேரியரில் கவனத்தை செலுத்தி மும்முராக முயற்சித்து இலட்சியத்தை அடைந்தார்.

விஜய் , சிவகார்த்திகேயன் போன்ற பெரிய நடிகர்களின் படங்களின் இசை வெளியீட்டு விழாக்களை தொகுத்து வழங்கி இருக்கிறார். இதனிடையே விஜய்யின் மாஸ்டர், சமுத்திர கனிக்கு ஜோடியாக ஒரு படம் உள்ளிட்டவற்றில் நடித்தார். மேலும் உடல் எடை குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறி திடீரென ஓவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்.

சேலை கட்டி சிவந்த இடுப்பை தாராளமாக காட்டிய விஜே ரம்யா!

இதையும் படியுங்கள்: டிரெஸ் கொஞ்சம் நழுவினா அவ்ளோதான்!… ஹார்ட் பீட்டை எகிறவைத்த நடிகை…..

இந்நிலையில் தற்போது ஐயர் ஆத்து மாமியாக காட்டன் சேலை உடுத்தி சைடுல இடுப்பு தாராளமாக தெரியும்படி ஹாட் போஸ் கொடுத்து அனைவரையும் மயக்கிவிட்டார். அவரின் ட்ரடிஷனல் இடை அழகிற்கு எக்கசக்க லைக்ஸ் குவிந்துள்ளது.

Published by
பிரஜன்