Connect with us
banner

தங்க நகைகளை ஷாப்பிங் செய்த விஜே ஸ்வாதி.. சரவணா எலைட்-ல் இவ்வளவு கலெக்ஷனா?…

swathi

latest news

தங்க நகைகளை ஷாப்பிங் செய்த விஜே ஸ்வாதி.. சரவணா எலைட்-ல் இவ்வளவு கலெக்ஷனா?…

இந்தியாவிலேயே என்றுமில்லாத அளவிற்கு தங்கம், வைரம், வெள்ளி பிளாட்டினம் என ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக மிகப் பிரம்மாண்ட ஷோரூம்களை கொண்டுள்ள நிறுவனம்தான் சரவணா ஸ்டோர் எலைட்.

சென்னை டி நகர் மற்றும் தாம்பரம் என இரண்டு இடங்களில் மிக பிரம்மாண்டமான ஷோரூம்கள் செயல்பட்டு வருகின்றன. திநகரில் உள்ள ஷோரூமில் வனிதா, மணிமேகலை, வினோத், ரோஜா சீரியல் புகழ் ஷாம்லி, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா சதீஷ் என பல திரையுலகப் பிரபலங்கள் வைர நகைகளை ஷாப்பிங் செய்து இருந்ததை நாம் ஏற்கனவே பார்த்திருந்தோம்.

swathi

அதேபோல் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் டைட்டிலை வென்ற சரத் தன்னுடைய மனைவியுடன் தாம்பரத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் எலைட் ஷோரூமில் தங்கம் மற்றும் வைர நகைகளை ஷாப்பிங் செய்தார்.

swati

இந்த நிலையில் தற்போது தாம்பரத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் எலைட் ஷோரூமில் விஜே ஸ்வாதி தங்க நகைகளை ஷாப்பிங் செய்துள்ளார். இந்த ஷோரூமில் தங்க நகைகளின் என்னென்ன வகை எல்லாம் இருக்கிறது? எந்த விலையில் இருந்து தொடங்குகிறது என்பதை எல்லாம் சுவாதி வீடியோவில் நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

swati

இவருடைய இந்த தங்க நகை ஷாப்பிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top