காத்தடிச்சு தூக்கிய குட்டி பாவாடை!.. ஜெயம் ரவி ஜோடி மானமே போயிருக்கும்!.. என்ன ஆச்சு தெரியுமா?..

ஜெயம் ரவி நடித்து வரும் ஜீனி படத்தில் மொத்தம் மூன்று ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர். கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் உடன் இணைந்து வாமிகா கபியும் நடித்து வருகிறார். பாலிவுட்டில் கடந்த 2007-ஆம் ஆண்டு கரீனா கபூர், ஷாகித் கபூர் நடிப்பில் வெளியான ஜப் வீ மெட் படத்தில் கரீனாவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்த சினிமாவில் அறிமுகமானவர்தான் வாமிகா கபி.
அந்தப் படத்தை தான் தமிழில் பரத் மற்றும் தமன்னா நடிப்பில் கண்டேன் காதலை என உருவாக்கியிருந்தனர். அதிலும், தங்கை கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கும். லவ் ஆஜ் கல், மவுசம், சிக்ஸ்டீன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த வாமிகா கபி தமிழில் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான மாலை நேரத்து மயக்கம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதையும் படிங்க: கோயிலில் எளிமையாக நடந்த மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர் திருமணம்!.. மணமகள் யாருன்னு பாருங்க!..
ஆனால் அந்த படம் அவருக்கு தமிழில் பெரிதாக ஓடவில்லை. மீண்டும் பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்த வாமிகா கபி தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான மாடன் லவ் சென்னை அந்தொலஜி இல் இடம்பெற்ற நினைவோ ஒரு பறவை கதையில் நடித்திருந்தார்.
ஏகப்பட்ட ரசிகர்களை அவரது நடிப்பு கவர்ந்த நிலையில் தற்போது ஜெயம் ரவியின் ஜீனி படத்திலும் அட்லி தயாரிப்பில் பாலிவுட்டில் உருவாகி வரும் தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்திலும் இவர் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: இயக்குனரை பங்கம் பண்ணலாம்னு வந்த நிருபர்… வெச்சு செய்த கார்த்தி… நடந்தது இதுதான்..!
விஜய் நடிப்பில் வெளியான தெறி படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அந்தப்படத்தில் எமி ஜாக்சன் நடித்த கதாபாத்திரத்தில் தான் இவர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமந்தா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் வாமிகா கபி மும்பையில் வெளியே குட்டை பாவாடை அணிந்துக் கொண்டு வலம் வந்த போது அவரை புகைப்படக் கலைஞர்கள் போட்டோ மற்றும் வீடியோக்கள் எடுத்தனர். அப்போது அவர் அணிந்து இருந்த குட்டை பாவாடை காற்றில் தூக்க பார்த்த நேரத்தில் சட்டெனக் கையை வைத்து தடுத்து விட்டார்.
இதையும் படிங்க: புஷ்பா 2 படத்துல இருந்து செம அப்டேட்!.. ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போ தெரியுமா? சமந்தா பிட்டு வருமா பாஸ்!
”உடுக்கை இழந்தவன் கை போல” என்கிற பழமொழி போல டக்குன்னு தடுத்துட்டாரே, தூக்கியிருந்தா என்ன ஆகியிருக்கும் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..
https://www.instagram.com/reel/C6CT38gybjA/