Categories: latest news

காத்தடிச்சு தூக்கிய குட்டி பாவாடை!.. ஜெயம் ரவி ஜோடி மானமே போயிருக்கும்!.. என்ன ஆச்சு தெரியுமா?..

ஜெயம் ரவி நடித்து வரும் ஜீனி படத்தில் மொத்தம் மூன்று ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர். கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் உடன் இணைந்து வாமிகா கபியும் நடித்து வருகிறார். பாலிவுட்டில் கடந்த 2007-ஆம் ஆண்டு கரீனா கபூர், ஷாகித் கபூர் நடிப்பில் வெளியான ஜப் வீ மெட் படத்தில் கரீனாவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்த சினிமாவில் அறிமுகமானவர்தான் வாமிகா கபி.

அந்தப் படத்தை தான் தமிழில் பரத் மற்றும் தமன்னா நடிப்பில் கண்டேன் காதலை என உருவாக்கியிருந்தனர். அதிலும், தங்கை கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கும். லவ் ஆஜ் கல், மவுசம், சிக்ஸ்டீன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த வாமிகா கபி தமிழில் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான மாலை நேரத்து மயக்கம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதையும் படிங்க: கோயிலில் எளிமையாக நடந்த மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர் திருமணம்!.. மணமகள் யாருன்னு பாருங்க!..

ஆனால் அந்த படம் அவருக்கு தமிழில் பெரிதாக ஓடவில்லை. மீண்டும் பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்த வாமிகா கபி தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான மாடன் லவ் சென்னை அந்தொலஜி இல் இடம்பெற்ற நினைவோ ஒரு பறவை கதையில் நடித்திருந்தார்.

ஏகப்பட்ட ரசிகர்களை அவரது நடிப்பு கவர்ந்த நிலையில் தற்போது ஜெயம் ரவியின் ஜீனி படத்திலும் அட்லி தயாரிப்பில் பாலிவுட்டில் உருவாகி வரும் தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: இயக்குனரை பங்கம் பண்ணலாம்னு வந்த நிருபர்… வெச்சு செய்த கார்த்தி… நடந்தது இதுதான்..!

விஜய் நடிப்பில் வெளியான தெறி படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அந்தப்படத்தில் எமி ஜாக்சன் நடித்த கதாபாத்திரத்தில் தான் இவர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமந்தா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் வாமிகா கபி மும்பையில் வெளியே குட்டை பாவாடை அணிந்துக் கொண்டு வலம் வந்த போது அவரை புகைப்படக் கலைஞர்கள் போட்டோ மற்றும் வீடியோக்கள் எடுத்தனர். அப்போது அவர் அணிந்து இருந்த குட்டை பாவாடை காற்றில் தூக்க பார்த்த நேரத்தில் சட்டெனக் கையை வைத்து தடுத்து விட்டார்.

இதையும் படிங்க: புஷ்பா 2 படத்துல இருந்து செம அப்டேட்!.. ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போ தெரியுமா? சமந்தா பிட்டு வருமா பாஸ்!

”உடுக்கை இழந்தவன் கை போல” என்கிற பழமொழி போல டக்குன்னு தடுத்துட்டாரே, தூக்கியிருந்தா என்ன ஆகியிருக்கும் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/reel/C6CT38gybjA/

 

Saranya M

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

28 minutes ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

1 hour ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

2 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

3 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

9 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

10 hours ago