More
Categories: Entertainment News

சிவகார்த்திகேயன் ஏன் விழுந்தார்னு புரியுது!…சொக்க வைக்கும் அழகில் பிரியங்கா…

கன்னட, தெலுங்கு படங்களில் நடித்து வந்தவர் பிரியங்கா மோகன். சிவகார்த்திகேயன் நடித்து ஹிட் அடித்த டாக்டர் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார்.

Advertising
Advertising

அப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே சூர்யா நடிப்பில் உருவான ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும் நடித்தார். பிரியங்காவை சிவகார்த்திகேயனுக்கு பிடித்துப்போனதால் தான் நடித்த ‘டான்’ படத்திலும் நடிக்க அவருக்கு வாய்ப்பு கொடுத்தார்.

இதுவரை இவர் நடித்ததே 6 திரைப்படங்கள்தான். ஆனாலும், ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

இதையும் படிங்க: இப்படி காட்டினா ஏங்கி இளச்சி போயிடுவோம்!…கொழுக் மொழுக் அழகில் இளம் நடிகை…

ஒருபக்கம், அழகான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், புடவையில் அழகாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts