இவங்க பிக்பாஸ் வீட்டில் தான் இருக்காங்க… ஆனா இல்லை

பிக்பாஸ் தொடங்கி நாளையுடன் ஒரு வாரம் முடியப்போகும் நிலையில், சில போட்டியாளர்கள் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் தான் இருக்காங்களா என ரசிகர்கள் நினைக்கும் வகையில் படு சைலைண்டாக விளையாடுகின்றனர்.

வருண் நிகழ்ச்சியில் கண்ணில் பட மாட்டார் போல அந்த அளவிற்கு விளையாடி வருகிறார்.

மூன்று போட்டியாளர்கள் வீட்டில் இருக்கிறார்களா என மற்ற போட்டியாளார்களேக்கே தெரியாத அளவிற்குப் படு சைலைண்டாக இருக்கின்றனர்.

எனினும் ஒரு வாரம் தானே ஆகிறது பொறுத்திருந்து பார்க்கலாம்.