கவர்ச்சி டூ ஹோம்லி…

போட்டோவில் வித்தியாசம் காட்டும் ஐஸ்வர்யா மேனன்

2013 ஆம் ஆண்டு ஆப்பிள் பெண்ணே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு எண்டரி கொடுத்தார் 

தெலுங்கில் புதிய திரைப்படத்தில் பிரபல இளம் ஹீரோவுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது

ஐஸ்வர்யா மேனன் வெளியிடும் புகைப்படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த ஓணம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரட்டும்,

வித்தியாசமாக இருக்கிறது என ரசிகர்கள் லைக்ஸ் அள்ளி குவித்து வருகிறார்கள்