செம மாஸ்  சிவகார்த்திகேயன்  வேற லெவல் டாக்டர்..!

சில தியேட்டர்களில் காலை 6 மணிக்கு சிறப்பு காட்சியும் திரையிடப்பட்டது

எதிர்பார்த்ததை விட டாக்டர் படம் உங்களை சிரிக்க வைக்கும் என பதிவிட்டுள்ளனர்

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் எனவும், அதே நேரம் நல்ல திரில்லிங்காக இருந்ததாகவும் பதிவிட்டுள்ளனர்

இதுபோல் சிவகார்த்திகேயன் இதற்கு முன்பு நடித்திருக்கவில்லை எனவும், டார்க் காமெடி அவருக்கு நன்றாக வருகிறது

எனவும், அனிருத்தின் இசை மற்றும் பின்னணி இசை சிறப்பாக இருப்பதாகவும் பலரும் பதிவிட்டுள்ளனர்.

சண்டை காட்சிகள் சிறப்பாக இருந்ததாகவும், இதற்கு முன் சிவகார்த்திகேயனை இப்படி பார்க்கவில்லை

எனவும், இப்படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் எனவும் பலரும் கூறி வருகின்றனர்