பாகிஸ்தானிலும் இந்த தமிழ் படம்தான் முதல் இடம்.

ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான படம் ‘தலைவி’

இதில் அரவிந்தசாமி எம்.ஜி.ஆராகவும்

ஹிந்தி நடிகை கங்கனா  ரனாவத் ஜெயலலிதாவாகவும்  நடித்திருந்தார்கள்

இப்படம் கடந்த மாதம் 10ம் தேதி திரையரங்கில் வெளியானது.

தற்போது பாகிஸ்தான் நெட்பிளிக்சிலும் கூட இப்படம்தான் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.

‘ஒரு ஜாலியான  குறிப்பு..!

துரோகிகள் நம் நாட்டில் மட்டும் இல்லை’ என்று குறிப்பிட்டு இருக்கிறார் கங்கனா