பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறிய நமீதா மாரிமுத்து..

அதிர்ச்சியில் காத்திருக்கும் ரசிகர்கள்..!

இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரேமே வெளியாகியுள்ளது.

18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த போட்டியில் 17 பேரை மட்டுமே காண முடிந்தது.

நமீதா மாரிமுத்து காணவில்லை என்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி…

அப்போது பிக்பாஸ் குரல் மட்டும் மதுமிதா இந்த போட்டியிலிருந்து வெளியேறிவிட்டார் என அறிவிக்கப்பட்டது.