பிரபல நடிகர் நெடுமுடிவேணு காலமானார்

மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்தவர் நெடுமுடி வேணு

சிறந்த குணச்சித்திர நடிகராக அவர் விளங்கினார்.

500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

3 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றவர்.

73 வயதான நெடுமுடிவேணு சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்தவர் நெடுமுடி வேணு

அதிலிருந்து மீண்ட அவருக்கு இன்று காலை மீண்டும் உடல்நலக்கோளாறு ஏற்பட்டது

சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துவிட்டதாக கூறினார்.