பிறந்தநாள் வாழ்த்துக்கள் பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டேவின் பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோ கேலரி!

2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் 

முதல் படமே தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

தெலுங்கில் அறிமுகமாகி பல ஹிட் படங்களில் நடித்து அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக புகழ் பாடப்பட்டார்.

புட்டபொம்மா’பாடல் உலகளவில் ஹிட் அடித்தது.

பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

31வது பிறந்தநாள் கொண்டாடுவும் பூஜா