சமந்தா

விவாகரத்திற்கு பிறகு அதிரடி முடிவு

ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் சமந்தா.

கடைசியாக வெப் சீரியஸ் நடித்த அவர் பிறகு தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கு இடையில் தான் சமந்தா விவாகரத்து செய்தி வெளியிடும் ரசிகர்களுக்கு சோகத்தை ஏர்ப்படுத்தியது.

அவர் புதிதாக மும்பையில் வீடு ஒன்று பார்த்து வருவதாகவும், அங்கேயே செட்டில் ஆக விருப்புவதாக தகவல்.

ஆனால் சில தகவல்கள் இது உண்மை இல்லை என்கின்றனர்

ஹைதராபாத்தில் தான் சமந்தா இருக்கப்போகிறார் என்கின்றனர்.