பிக்பாஸ் சீசன் 5 இன்று கோலகலமாக தொடங்கியது. போட்டியாளர்கள் முழு பட்டியலை முழுமையாக பார்க்கலாம்.

பிக்பாஸ் சீசன் 5-ன் முதல் போட்டியாளராக இசை வானி சென்றுள்ளார். இவர் சர்பட்டா பரம்பரை படத்தில் வம்புள தும்பள பாடலை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் சீசன் 5-ன் 2வது போட்டியாளர் நடிகர், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ராஜு.

பிக்பாஸ் 3வது போட்டியாளர் மதுமிதா.

பிக்பாஸ் சீசன் 5-ன் 4வது போட்டியாளர், விமர்சகர் விஜே அபிஷேக்.

பிக்பாஸ் சீசன் 5-ன் 5வது போட்டியாளர் நமிதா.

சின்ன பொண்ணு

நதியா சாங்

இமான் அண்ணாச்சி

தாமரை செல்வி

ஐக்கி பெர்ரி