நடிகை தர்ஷா குப்தா சின்னத்திரையில் நடித்து வந்தார். குக் வித் கோமாளி சீசன் 2ல் கலந்து கொண்டவர்.

திரையில் பெரிய வாய்ப்பு இல்லை என்றாலும் ஷோஷியல் மீடியாவில் புகழ் பெற்று இருக்கிறார்.

கருப்பு உடையில் இவர் லேட்டஸ்ட்டாக செய்த போட்டோஷூட் வைரலாகி வருகிறது.