புள்ளி புள்ளி ஆடையில் பூ மேனி காட்டி மயக்கிய கேபிரில்லா!

குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கேபிரில்லா சார்ல்டன்

தனுஷின் 3 படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்து அறிமுகமானார்

தொடர்ந்து சமுத்திரக்கனியின் அப்பா திரைப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்தார்.

ஜோடி நம்பர் ஒன் 6 வெற்றியாளராக ஆனார்.

பிக்பாஸ் திறமையாக விளையாடி  5 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறினார்.

இந்நிலையில் அழகிய உடையில் செம structure காட்டி போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

அவரை வர்ணித்து நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர் .

கேபிரில்லா!