பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுடனான திருமணம் குறித்து பிரச்சனையில் சிக்கி இருக்கிறார் ஜாய் கிரிஸில்டா!

முதல் மனைவியுடன் சேர்ந்த ரங்கராஜின் ரொமான்ஸ் வீடியோக்களை ஜாய் வெளியிட்டு வைரலாக்கி வந்தார். இவர்களுக்கு சமீபத்தில் மகன் பிறந்த நிலையில் அவர் முகத்தை காட்டாமல் இருந்தார் ஜாய்.

பலரும் எதிர்பார்த்த மகனின் புகைப்படத்தினை வெளியிட்டு இருக்கார். டிஎன்ஏ பிரச்சனை நடந்து வரும் நிலையில் குழந்தை முகம் ரங்கராஜை போலவே இருப்பதாக கமெண்ட் குவிந்து வருகிறது.