விஜய் தொலைக்காட்சியில் மகாநதி சீரியலில் கங்கா கேரக்டரில் நடித்து வருபவர் தாரிணி!...

பிரதீபா, திவ்யா கணேஷ் என இரண்டு கங்காக்கள் மாறிய நிலையில் இவர் இந்த கேரக்டருக்குள் வந்தார்.

நடிப்பு திறமையால் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும் பெற்றுள்ளார். இவருடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.