விஜய் தொலைக்காட்சியின் மகாநதி சீரியலில் விஜய் கேரக்டரில் நடித்து வருபவர் ஸ்வாமிநாதன். பொதுவாக ஹீரோயின்களுக்கு க்ரேஸ் இருக்கும் சீரியலில் ஹீரோ சுவாமிக்கு ரசிகர் பட்டாளம் அதிகம்.

சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் சுவாமியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.