நடிகை ஐஸ்வர்யா மேனன்

ஹாட் போட்டோஸ்

தமிழில்

நான் சிரித்தால் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இன்ஸ்டாகிராமில்

2 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்

இன்ஸ்டாகிராமில்

புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது

தமிழ், தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம்

மொழி திரைப்படங்களில் நடித்து வருகின்றார்

காதலில் சொதப்புவது எப்படி

தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்

அனைவராலும் அறியப்படும்

ஒரு முக்கிய நடிகையாக வருகிறார்

கேரளா குடும்பத்தை

சார்ந்தவர்

ஈரோடு மாவட்டத்தில்

சிறுவயதில் இருந்து வாழ்ந்து வந்துள்ளார்

கல்லூரி படிப்பினை

சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பயின்றுள்ளார்