சொந்த வாழ்க்கை...

சொந்த ஊர் கேரளா. பிறந்து வளர்ந்தது சென்னை..கல்லூரி வரை படித்தது தமிழகம்தான்...

சினிமாவில் அறிமுகம்....

காதலில் சொதப்புவது எப்படி படத்தில் அறிமுகம்...

மற்ற மொழி திரைப்படங்கள்...

சில கன்னட, தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார்..

கதாநாயகியாக நடித்த படங்கள்...

ஆப்பிள் பெண்ணே, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால்

இன்ஸ்டாகிராமில் ஆர்வம்..

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்...