கீர்த்தி சுரேஷ்

இந்தியத் திரைப்பட நடிகை

தமிழ், மலையாளம், தெலுங்கு

தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்

2000களில்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்

2013 ஆண்டில்

கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

தமிழில் விக்ரம் பிரபு நடித்த

இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பெற்றோர்

சுரேஷ்குமார், மேனகா

1992, அக்டோபர்

17 ஆம் நாளில் பிறந்தார்

திருவனந்தபுரத்தில்

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.

வயது

28

ரஜினி முருகன்

மிகப்பெரிய வெற்றி பெற்றது

5 விருதுகள்

இது வைர பெற்றுள்ளார்