மஹிமா நம்பியார்

குவியும் வாழ்த்துகள்!

சிறந்த துணை நடிகைக்கான விருதை

பெறவிருக்கிறார்

ஸ்பெயினில் நடைபெற்ற மேட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில்,

சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றுள்ளார்.

மலையாளத்தில் நடிகையாக

அறிமுகமானார்

சாட்டை

படத்தின் மூலம் தமிழ் அறிமுகமானார்

புரியாத புதிர்’, ’கொடிவீரன்’, ’இரவுக்கு ஆயிரம் கண்கள்’

படங்களில் நடித்துள்ளார்

மகாமுனி

முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார் மஹிமா நம்பியார்

ஸ்பெயினில் நடைபெற்ற மேட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில்

சிறந்த துணை நடிகைக்கான விருதை பெறவிருக்கிறார்