சினிமாவில் அறிமுகம்..

ரஜினி நடித்த பேட்ட படத்தில் அறிமுகமானார்.

விஜயுடன் மாஸ்டர்

மாஸ்டர் திரைப்படத்தில் விஜயுடன் நடித்தார்..

தனுஷுடன் புதிய படம்...

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷுடன் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இது தனுஷுக்கு 43வது படமாகும்.

சமூகவலைத்தளம்

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

லட்சியம்...

தமிழ் சினிமாவில் எப்படியாவது முன்னணி நடிகையாக வேண்டும்...