மீனா

தென்னிந்திய திரைப்பட நடிகை

குழந்தை நட்சத்திரமாக

அறிமுகமானார்

முதல் திரைப்படம்

சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள்

90களில் 15 ஆண்டுகளுக்கு மேலாக

தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் முன்னணி நடிகை

கதாநாயகியாக

முத்து திரைப்படம்

சப்பான் நாட்டு

ரசிகர்களையும் பெற்றுள்ளார்

தொலைக்காட்சித் தொடர்களிலும்

நடித்துள்ளார்.

செப்டம்பர் 16, 1976

அகவை 44

கணவர்

வித்யாசாகர்

மகள் பெயர்

நைநிகா