சாய் பல்லவி செந்தாமரை

திரைப்பட நடிகை

1992 ஆம் ஆண்டு

மே மாதம் 9 ஆம் நாள் பிறந்தார்

இந்திய நடிகையும்

நடனக் கலைஞர்

தென்னிந்திய திரைப்படங்களில்

மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறார்

பிரேமம் திரைப்படத்தில்

மலர் என்ற கதாபாத்திரத்தில் கவனத்தை ஈர்த்தார்

2016 ஆம் ஆண்டில் வெளியான கலி என்ற திரைப்படத்தில்

துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தார்

பிடாவில் நடித்ததன் மூலம்

தெலுங்கு திரைப்பட உலகில் அறிமுகமானார்.

சியார்ச்சியா திபிலீசி மாநில மருத்துவப் பல்கலைக் கழகத்தில்

மருத்துவப் பட்டத்தைப் பெற்றார்

தமிழ்நாட்டிலுள்ள கோத்தகிரியில்

செந்தாமரை கண்ணன் மற்றும் ராதா கண்ணன் ஆகியோருக்கு மகளாக பிறந்தார்

இளைய சகோதரி பூசா கண்ணன்

இவரும் ஒரு திரைப்பட நடிகை