ராதிகாவுடன் பிறந்தநாளை கொண்டாடிய சரத்குமார்

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணி பாடகர் உள்ளிட்ட பன்முகத் திறமைகளை கொண்டவர்

வரலட்சுமியுடன் சரத்குமார்

மகள் வரலஷ்மி தனது தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினருடன் சரத்குமார்

சரத்குமார் அடுத்ததாக “இரை” எனும் இணைய தொடரில் நடிக்க உள்ளார்.

ராதிகா சரத்குமார்

இரும்பு மனிதர், தங்கமான மனசு. அவருக்கு கொடுக்க மட்டுமே தெரியும்.- ராதிகா.

சரத் ராதிகா அரிய புகைப்படம்

தனது 67வது பிறந்தநாளை கொண்டாடும் சரத்குமாருக்கு எங்களது வாழ்த்துக்கள்