சினிமா எண்ட்ரி..

நரேன் கார்த்திக் இயக்கத்தில் ‘துருவங்கள் பதினாறு’ படத்தில் அறிமுகம்...

கவர்ச்சி கதாபாத்திரம்;

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தில் கவர்ச்சியை வாரி வழங்கினார்.

பிக்பாஸ் வாய்ப்பு...

பிக்பாஸ் தமிழ் 2வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார்.

நடித்த திரைப்படங்கள்

துருவங்கள் பதினாறு, கழுகு 2, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா, ஜாம்பி, மூக்குத்தி அம்மன்..

சமூக வலைத்தளம்...

இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்கங்களை பகிர்ந்து வருகிறார்...

புதிய பட வாய்ப்பு...

ஒரு புதிய படத்தில் காவல் அதிகாரியாக நடித்து வருகிறார்...