Kamalhassan: இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டு இருக்கும் நிலையில் தற்போது ஹெச் வினோத் படத்தில் கமல் இணைவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களுக்கே அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கமலின் அடுத்த படமாக இந்தியன்2 ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் நீளத்தால் படத்தினை மூன்றாம் பாகமும் வெளியாகும் எனப் படக்குழு ஏற்கனவே அறிவித்து இருந்தது. சமீபத்தில் கூட இந்தியன் இண்ட்ரோ வீடியோ ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கடைசி நேரத்துல சிக்கல்!.. புரமோஷன் பண்ணது எல்லாம் வீணா?.. அந்த படம் வெளியாகாதாம்?..
இப்படத்தினை தொடர்ந்து கமல் மணிரத்னத்தின் தக் லைஃப் மற்றும் ஹெச் வினோத்தின் கமல்233 படத்தில் நடிப்பார் என்ற தகவல்கள் வெளியானது. இதில் தக் லைஃப் திரைப்படம் சரியான ரூட்டில் சென்று கொண்டு இருக்கிறது. படத்தின் படப்பிடிப்புக்கான வேலைகளும் விரைவில் தொடங்க இருக்கிறது.
அதுப்போல ஹெச்.வினோத் இயக்க இருந்த படத்துக்கு கமல் ஏற்கனவே நடிக்க இருந்த மர்மயோகி படத்தின் பெயரை வைக்க இருப்பதாக தகவல்கள் கசிந்தது. இப்படத்தினை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது. இப்படத்திற்கு வினோத் சொன்ன போலீஸ் கதை கமலுக்கு பிடிக்கவில்லையாம். மீண்டும் அது போன்ற ரோலில் நடிக்க முடியாது எனக் கூறிவிட்டாராம்.
இதையும் படிங்க: இத விட யாரும் பண்ண முடியாது! பூர்ணிமாவை ட்ரோல் செய்து வீடியோ போட்ட சீசன்6ன் ஃபேவரைட் போட்டியாளர்
இதனால் வினோத் தற்போது அந்த படத்தில் இருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தன்னுடைய அடுத்த படமாக தீரன் அதிகாரம் 2ஐ இயக்க இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…