பாடகரின் மனைவியுடன் கசமுசா ; ஆசைக்கு அடிமையான அமுல் பேபி… காரணம் தனுஷா?..

Published on: June 15, 2023
vijay yesudas
---Advertisement---

தென்னிந்திய சினிமாவின் பிரபல பாடகரான விஜய் யேசுதாஸ் தமிழ், மலையாளம்,தெலுங்கு,கன்னடம் மற்றும் துளு மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடி பேமஸ் ஆகியிருக்கிறார். .இவர் தனது நீண்டநாள் நண்பர் தர்சனாவை காதலித்து 2007ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

vijay yesudas

இந்நிலையில் தான் தர்சனா 60 சவரன் தங்க நகைகள் திருடு போய்விட்டதாக போலீசில் புகார் கொடுத்தார். மேலும் என் வீட்டு லாக்கர் ரகசிய குறியீடு கொண்ட டிஜிட்டல் லாக்கர் அது எனக்கும் என் கணவர் விஜய் யேசுதாஸுக்கு மட்டுமே தெரியும் என கூறியிருந்தார். இப்படியிருக்கையில் இவர்களைத் தாண்டி யார் திருட வாய்ப்புள்ளது என போலீசார் துரித விசாரணை மேற்க்கொண்டனர்.

dhanush

வீட்டு வேலையாட்கள், மற்றும் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்களிடம் விசாரித்ததில் விஐபி (வேலையில்லா பட்டதாரி) படத்தில் அமுல் பேபி என்ற கேரக்டரில் வில்லனாக நடித்த இளம் நடிகர் அமிர்தாஸ் பிரதான், என்பவருடன் விஜய் யேசுதாஸின் மனைவி கள்ள தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.

vip villain

மேலும், விசாரித்ததில் தர்சனா – விஜய் ஏசுதாஸ் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாகவும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்றும் தகவல் கசிந்துள்ளது. விஜய் பல மாதங்களாக வீட்டிற்கு வருவதே இல்லையாம். இதனால் தான் கள்ளத்தொடர்பு ரகசியம் வெளியில் தெரிந்திடக்கூடாது என எண்ணி 60 சவரன் நகை திருடு போனதாக நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகிவிட்டது.

இந்நிலையில் தர்ஷனா – யேசுதாஸ் பிரிவிற்கும், நடிகர் அமிர்தாஸ் பிரதான் உடன் தர்சனா கள்ளத்தொடர்பிற்கும் நடிகர் தனுஷ் தான் காரணம் என பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.