Categories: latest news

ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப்பான ஆண் போட்டியாளர்!… அப்ப இந்த வாரம் வெளியேறப்போவது இவரா?!…

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்பது தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி தற்போது 8-வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட 50 நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. தற்போது வரை ஐந்து பேர் இந்த நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட்டாகி இருக்கிறார்கள். முதல் வாரத்தில் ரவீந்தர் எலிமினேட் ஆனார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா ஆகியோர் எலிமினேட்டாகி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: அமரன் ஹிட்டுன்னு யார் சொன்னா?.. எல்லாம் பொய்!.. பொங்கும் கங்குவா பட நடிகர்!..

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஆண்கள் அணியில் ராஜாவாக ரானவ் நடித்து வருகின்றார். பெண்கள் அணியின் ராணியாக சாச்சனா நடித்து வருகின்றார். இரு தரப்புக்கும் இடையே டாஸ்க்கள் அடிப்படையில் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. அதில் யார் அதிக முறை வெற்றி பெறுகிறாரோ அவர்களுக்கு அரியணை வழங்கப்படும் என்று பிக் பாஸ் தெரிவித்து இருக்கின்றார்.

இந்த போட்டியில் ஆண்கள் அணியினர் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். தற்போது வரை நடைபெற்ற 4 போட்டிகளில் வெற்றி பெற்று அரியணையை கைப்பற்றி இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் அணியினர் ஒரே ஒரு முறை மட்டுமே அரியணையை கைப்பற்றி இருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் நடைபெற்று வருகின்றது.

sachana

அந்த வகையில் தற்போது 13 போட்டியாளர்கள் இந்த வார நாமினேஷனில் இடம்பெற்று இருக்கிறார்கள். அவர்களில் யார் வெளியேறப் போகிறார் என்பது தொடர்பான தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது. இந்த நாமினேஷனில்  விஷால், ராணவ், ஜாக்குலின், அருண் பிரசாத், பவித்ரா, ரயான், தர்ஷிகா ஆகியோர் கணிசமான வாக்குகளை பெற்று சேஃப் ஜோனில் இருந்து வருகிறார்கள்.

இதில் கம்மியான வாக்குகளை பெற்று இருப்பவர்கள் நான்கு பேர் வர்ஷினி வெங்கட், ஆனந்தி, சாச்சனா மற்றும் சிவக்குமார். இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆண்கள் அணியினர் நாமினேஷன் பாஸ் கொடுத்து சிவகுமாரை சேஃப்  செய்து விட்டார்கள். இதனால் பெண்கள் அணியில் இருக்கும் 3 பேரில் ஒருவர் தான் வெளியேறப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டது.

இதையும் படிங்க: ரஹ்மான் ‘சொத்து’ மதிப்பு எவ்ளோன்னு பாருங்க! விவாகரத்து ஆனாலும் ‘கெத்து’ குறையல…

வர்ஷினி, ஆனந்தி, சாச்சனா ஆகிய மூன்று பேரில் இந்த வாரம் மிகவும் குறைந்த வாக்குகள் பெற்று போட்டியில் கடைசியில் இருப்பது சாச்சனா தான். இதனால் அவர்தான் இந்த போட்டியில் இருந்து வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கின்றது என்று கூறப்படுகின்றது. இவர் முதல் நாளே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி மீண்டும் 2-வது முறையாக பிக் பாஸ் போட்டியில் வந்தவர். இவர் மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ramya suresh

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

3 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

4 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

13 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

15 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

15 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

16 hours ago