×

தீர்ப்புக்கு எதிர்ப்பு ; நீதிபதியிடம் மார்பகங்களை காட்டிய பெண் – அதிர்ச்சி செய்தி

தனக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நீதிபதி முன்பு சமூக ஆர்வலர் ஒரு தனது மார்பகங்களை காட்டிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவின் உகாண்டா மாநிலத்தில் அதிபராக உள்ளவர் முசேவேனி(74). இவர் கருத்து சுதந்திரத்தை விரும்பாத இவர் தனக்கு எதிராக விமர்சிப்பவர்களை சும்மா விடுவதில்லை. நியான்சி(44) என்கிற பெண் சமூக ஆர்வலர் அவருக்கு எதிராக தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார். முசவேனியின் சர்வாதிகாரப்போக்கையும் கடுமையாக விமர்சித்து வருகிறர். கடந்த ஆண்டு தனது முகநூல்
 
தீர்ப்புக்கு எதிர்ப்பு ; நீதிபதியிடம் மார்பகங்களை காட்டிய பெண் – அதிர்ச்சி செய்தி

தனக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நீதிபதி முன்பு சமூக ஆர்வலர் ஒரு தனது மார்பகங்களை காட்டிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்காவின் உகாண்டா மாநிலத்தில் அதிபராக உள்ளவர் முசேவேனி(74). இவர் கருத்து சுதந்திரத்தை விரும்பாத இவர் தனக்கு எதிராக விமர்சிப்பவர்களை சும்மா விடுவதில்லை.

நியான்சி(44) என்கிற பெண் சமூக ஆர்வலர் அவருக்கு எதிராக தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார். முசவேனியின் சர்வாதிகாரப்போக்கையும் கடுமையாக விமர்சித்து வருகிறர். கடந்த ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் ‘அதிபர் முசேவேணி அமிலம் ஊற்றி எரிக்கப்பட்டிருக்க வேண்டும்’ என பதிவிட்டிருந்தார். எனவே, இவர் மீது அதிபர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

தீர்ப்புக்கு எதிர்ப்பு ; நீதிபதியிடம் மார்பகங்களை காட்டிய பெண் – அதிர்ச்சி செய்தி

இந்த வழக்கில் வீடியோ காணொளி மூலம் ஆஜராகி அவர் தொடர்ந்து முசவேனிக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் தீர்ப்புக்காக காணொளி காட்சி மூலம் ஆஜராகி இருந்தார். அப்போது, அவருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை அளிப்பதாக நீதிபதி அறிவித்தார். இதைக்கேட்டு கோபம் அடைந்த நியான்சி, தனது கோபத்தை காட்டும் விதமாக தனது மேலாடையை அகற்றி மார்பகங்களை காட்டினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நியான்சிக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக அங்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News