×

கல்யாண வாழ்வில் திடீர் திருப்பம்… குழந்தையின் தகப்பன் 13 வயது சிறுவனா? அதிர்ச்சியில் கணவன் !

இங்கிலாந்தில் 13 வயது சிறுவனுடன் உடலுறவுக் கொண்டு அவன் மூலம் குழந்தை பெற்றுள்ளார் ஒரு ஆசிரியர்.

 

இங்கிலாந்தில் 13 வயது சிறுவனுடன் உடலுறவுக் கொண்டு அவன் மூலம் குழந்தை பெற்றுள்ளார் ஒரு ஆசிரியர்.

இங்கிலாந்து நாட்டின் பெர்ஷைய்ர் விண்ட்சர் நகரத்தைச் சேர்ந்தவர் லியா கார்டைஸ். இவர் குழந்தை பராமரிப்புப் பற்றி முதுகலைப் படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்போது இவருக்கும் 13 வயது சிறுவன் ஒருவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவனை பலமுறை லியா உடலுறவில் ஈடுபடுத்தியுள்ளார்.

மேலும் இது வெளியே தெரியாமல் தனது கணவனை திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாகவும் வாழ்ந்துள்ளார். இப்போது அவருக்கு குழந்தை இருக்கும் நிலையில் லியாவின் கள்ளத்தொடர்பு விஷயம் அவரது கணவருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க லியா தன்னை நிரபராதி என  வாதிட்டுள்ளார்.

இதையடுத்து குழந்தை டி என் ஏ சோதனைக்கு உட்படுத்தப்பட அது சிறுவனின் டி என் ஏ வோடு பொருந்தியுள்ளது. இதையடுத்து குழந்தை அந்த சிறுவனுக்குப் பிறந்தது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தனை நாட்கள் தன் மகள் என நம்பி பாசம் காட்டிய லியாவின் கணவர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். இந்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News