×

விமானத்தில் பணிப்பெண் செய்த காரியம் ; அதிர்ச்சியடைந்த பயணி : வைரல் வீடியோ

Airhoster viral video – விமானத்தில் பயணிகளை சிரிக்க வைக்க பணிப்பெண் செய்த காரியம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விமான நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காகவும், கவர்வதற்காகவும் பல யுக்திகளை கையாள்கின்றன. சமீபத்தில் அமெரிக்காவின் டென்சி மகாணத்தில் இருந்து பிலடெல்பியாவுக்கு சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்ததது. எனவே, பயணிகள் விமானத்தினுள் ஏறி தங்கள் பைகளை அவற்றை வைக்கும் பகுதியில் வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு பயணி அந்த கதவை திறந்த போது
 
விமானத்தில் பணிப்பெண் செய்த காரியம் ; அதிர்ச்சியடைந்த பயணி : வைரல் வீடியோ

Airhoster viral video – விமானத்தில் பயணிகளை சிரிக்க வைக்க பணிப்பெண் செய்த காரியம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விமான நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காகவும், கவர்வதற்காகவும் பல யுக்திகளை கையாள்கின்றன. சமீபத்தில் அமெரிக்காவின் டென்சி மகாணத்தில் இருந்து பிலடெல்பியாவுக்கு சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்ததது.

எனவே, பயணிகள் விமானத்தினுள் ஏறி தங்கள் பைகளை அவற்றை வைக்கும் பகுதியில் வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு பயணி அந்த கதவை திறந்த போது அங்கே ஒரு விமானப்பணிப்பெண் படுத்திருந்தார். இதைக்கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 10 நிமிடம் அப்பெண் விளையாட்டு காட்டிவிட்டு கீழே இறங்கினார். சில பயணிகள் இதை பார்த்து சிரித்தாலும், பலரும் இதனால் எரிச்சலடைந்தனர். இதை வீடியோ எடுத்த ஒரு பயணி விமான நிறுவனத்திற்கு புகார் அளித்தார். இதற்கு அந்நிறுவனம் விளக்குமும் அளித்துள்ளது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News