×

மப்பு தலைக்கேறி ஒட்டகச்சிவிங்கி மீது ஏறிய நபர் – என்ன ஆச்சு பாருங்க (வீடியோ)

Man rides on giraffe – கஜகஸ்தானில் உள்ள வன விலங்கு பூங்காவில் ஒட்டகசிங்கி மீது போதை ஆசாமி பட்ட பாடு பற்றிய வீடியோ வெளியாகியுள்ளது. கஜகஸ்தானில் ஷிம்கெண்ட உயிரியல் பூங்கா உள்ளது. இதில், ஏராளமான விலங்குகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்நிலையில், அந்த பூங்காவுக்கு சென்ற ஒரு போதை ஆசாமி அவருடன் வந்தவர்கள் சொல்லியும் கேட்காமல் அங்கிருந்த ஒட்டகச்சிவிங்கி மீது ஏறினார். சிறிது நேரம் அமைதியாக இருந்த ஒட்டகசிவிங்கி அவரை உதறி கீழே வீசியது. அதன் பின்னரும் அவர்
 
மப்பு தலைக்கேறி ஒட்டகச்சிவிங்கி மீது ஏறிய நபர் – என்ன ஆச்சு பாருங்க (வீடியோ)

Man rides on giraffe – கஜகஸ்தானில் உள்ள வன விலங்கு பூங்காவில் ஒட்டகசிங்கி மீது போதை ஆசாமி பட்ட பாடு பற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.

கஜகஸ்தானில் ஷிம்கெண்ட உயிரியல் பூங்கா உள்ளது. இதில், ஏராளமான விலங்குகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்நிலையில், அந்த பூங்காவுக்கு சென்ற ஒரு போதை ஆசாமி அவருடன் வந்தவர்கள் சொல்லியும் கேட்காமல் அங்கிருந்த ஒட்டகச்சிவிங்கி மீது ஏறினார்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த ஒட்டகசிவிங்கி அவரை உதறி கீழே வீசியது. அதன் பின்னரும் அவர் மீண்டும் ஒட்டகசிங்கியின் மீது ஏற அவருக்கு என்ன ஆனது என்பதை நீங்களே பாருங்கள்…

 

 

View this post on Instagram

 

A post shared by Туркестан | Түркістан (@turkestan_today) on

From around the web

Trending Videos

Tamilnadu News