×

இந்த இடம் ஒன்னுதான் பாக்கி... பாத்ரூமில் இருந்து வீடியோ வெளியிட்ட மீரா மிதுன்...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒவர் பந்தா மற்றும் அலட்டல் காரணமாக ரசிகர்களின் அதிருப்தியை பெற்றவர் மீரா மிதுன். இயக்குனர் சேரன் தனது இடுப்பை தொட்டார் எனக்கூறி பாலியல் புகாரையும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
 

அதன்பின், அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில், குளித்து முடித்து விட்டு குளியல் அறையில் இருந்து ஒரு வீடியோவை எடுத்து பதிவிட்டுள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் வழக்கம் போல் அவரை கழுவி ஊத்தி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News