×

மூன்று கண்ணுள்ள பாம்பு – விஞ்ஞானிகள் அதிர்ச்சி

Three eyes snake – ஆஸ்திரேலியாவில் மூன்று கண்ணுள்ள பாம்பு கண்டறியப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் ஆர்ன்ஹெம் நெடுஞ்சாலையில் வடக்கு மண்டல வனவிலங்கு பூங்காவில் பணிபுரியும் சில ஊழியர்கள் சாலையில் இந்த ஒரு பாம்பை பார்த்தனர். அதன் தலையில் மொத்தம் 3 கண்கள் இருந்தை கண்டு அவர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். அப்போது அவர்கள் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாக வலம் வருகிறது. மேலும், அந்த வனவிலங்கு பூங்கா தனது முகநூல் பக்கத்திலும் இந்த
 
மூன்று கண்ணுள்ள பாம்பு – விஞ்ஞானிகள் அதிர்ச்சி

Three eyes snake – ஆஸ்திரேலியாவில் மூன்று கண்ணுள்ள பாம்பு கண்டறியப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் ஆர்ன்ஹெம் நெடுஞ்சாலையில் வடக்கு மண்டல வனவிலங்கு பூங்காவில் பணிபுரியும் சில ஊழியர்கள் சாலையில் இந்த ஒரு பாம்பை பார்த்தனர். அதன் தலையில் மொத்தம் 3 கண்கள் இருந்தை கண்டு அவர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். அப்போது அவர்கள் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

மேலும், அந்த வனவிலங்கு பூங்கா தனது முகநூல் பக்கத்திலும் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதேபோல், இந்த மூன்று கண்கள் கொண்ட பாம்பு வறட்சி நிலவப்போவதற்கான அறிகுறியாகும். இந்த பாம்பு 40 செ.மீ நீளமுடையது. ஏதோ இயற்கை மாற்றம் நிகழப்போகிறது என்பதை இந்த பாம்புவின் தோற்றம் நமக்கு உணர்த்துகிறது” எனப் பதிவிட்டுள்ளனர்.

ஆனால், பிடிபட்ட சில நாட்களிலேயே அந்த பாம்பு இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News