Connect with us

மேலே கீழே… கீழே மேலே – மாத்தி மாத்தி பார்க்க தோன்றும் நடிகையின் நச் கிளிக்ஸ்!

ritika

Cinema News

மேலே கீழே… கீழே மேலே – மாத்தி மாத்தி பார்க்க தோன்றும் நடிகையின் நச் கிளிக்ஸ்!

டைட்டான உடையில் தாறுமாறா கவர்ச்சி காட்டிய நடிகை!

தைரியமான நடிகை, மிகச்சிறந்த நடிப்பு திறமை கொண்ட நடிகை என ரசிகர்களால் வியந்து பாராட்டப்பட்டவர் நடிகை ரித்திகா சிங், நிஜத்தில் குத்துசண்டை வீராங்கனையான இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங்.

ritika

ritika

முதல் படமே இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்று வசூலில் மிகப்பெரும் சாதனையை நிகழ்த்தியது. அதையடுத்து அவர் பெரிதும் எதிர்பார்த்து நடித்து திரைப்படங்களாக ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரும் தோல்வியை சந்தித்தது.

இதையும் படியுங்கள்: பாக்குறதுக்கு பக்காவா இருக்கே பாப்பா… பறந்த மனதை காட்டி பாடாய் படுத்திய நடிகை!

ritika 1

ritika 1

அதன் பின்னர் ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. விளையாட்டு வீராங்கனை என்பதால் சதாரணமாகவே அவரது உடலமைப்பு கட்டுமஸ்தான தோற்றத்தில் இருக்கிறது. இந்நிலையில் டைட்டான பனியன் மற்றும் ஜீன்ஸ் அணிந்து செம ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு சமூகவலைத்தளவாசிகளின் கவனத்தை சிதற வைத்துள்ளார்.

Continue Reading
To Top