Categories: Entertainment News

மங்கலா தெரிஞ்சாலும் மார்க்கமா இருக்கு!.. கர்ச்சீப் வச்சி மறச்ச இளம் நடிகை…

சில படங்களில் மட்டும் நடித்துவிட்டு வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் ஆந்திர நடிகைகளில் யாமினி பாஸ்கரும் ஒருவர்.

மாடல் மற்றும் இன்ஸ்டாகிராம் அழகியாக வலம் வரும் யாமினி சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர்.

இத்தனைக்கும் இவர் நடித்த முதல் திரைப்படமான பலே மன்ச்சி சோக்வா பேரம் என்கிற தெலுங்கு திரைப்படம் ஹிட் அடித்தது. ஆனால், அடுத்தடுத்த வாய்ப்புகள் அவருக்கு சரியாக அமையவில்லை.

இதையும் படிங்க: எப்பா குளிச்சது தப்பா?.. ஜெயலலிதாவின் அந்த ஒரு காட்சியால் ‘A’ சர்டிவிக்கேட் பெற்ற திரைப்படம்!..

எனவே, இன்ஸ்டாகிராமில் கிளுகிளுப்பு புகைப்படங்களை வெளியிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், கர்ச்சீப் போன்ற சிறிய துணியில் முன்னழகை மறைத்து கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

yamini
Published by
சிவா